கே. சங்கர் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
இது சத்தியம்1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இது சத்தியம் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | சரவணா பிக்சர்ஸ் ஜி. என். வேலுமணி |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எஸ். ஏ. அசோகன் சந்திரகாந்தா |
வெளியீடு | ஆகத்து 30, 1963 [1] |
ஓட்டம் | 2:41:20 |
நீளம் | 4426 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | சிங்காரத் தேருக்கு | சீர்காழி கோவிந்தராஜன் & எல். ஆர். ஈஸ்வரி | 04:28 |
2 | மனம் கனிவான அந்த | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 05:24 |
3 | சரவணப் பொய்கையில் | பி. சுசீலா | 04:30 |
4 | காதலிலே பற்று வைத்தாள் | 04:57 | |
5 | குங்குமப்பொட்டு குலுங்குதடி | குழுவினருடன் பி. சுசீலா, எஸ். ஜானகி | 06:08 |
6 | சத்தியம் இது சத்தியம் | டி. எம். சௌந்தரராஜன் | 04:32 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.