இண்டர்நெட் எக்சுபுளோரர்
From Wikipedia, the free encyclopedia
முன்னர் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் என்று அறியப்பட்ட விண்டோஸ் இண்டர்நெட் எக்சுபுளோரர் மைக்ரோசாப்டினால் விருத்திசெய்யப்பட்ட வரைகலை உலாவியாகும். இது 1995 இல் இருந்து இயங்குதளத்தின் ஓர் அங்கமாக வெளிவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகமாகப் பாவிக்கப்பட்ட ஓர் உலாவியாகியது. 2002-2003 ஆம் ஆண்டளவில் உலாவியின் பங்கில் 95% இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6ஆவது பதிப்புக்கள் மூலம் இது வைத்திருந்தபோதும் இதன் பாவனையாள பங்கானது படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் 6 வது பதிப்பு | |
உருவாக்குனர் | Internet |
---|---|
தொடக்க வெளியீடு | ஆகஸ்ட் 1995 |
அண்மை வெளியீடு | 7.0.5730.13 (Windows XP/Server 2003) 7.0.6001.18000 (Vista SP1/Server 2008) / August 1995 |
Preview வெளியீடு | 8.0.6001.18241 (IE8, பீட்டா 2) / ஆகஸ்ட் 27, 2008 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோஸ் மாக் ஓஎஸ் சிஸ்டம் 7 இல் இருந்து OS X (கைவிடப்பட்டது) சொலாரிஸ் and HP-UX (கைவிடப்பட்டது) விண்டோஸ் 3.1 இலிருந்து Me (கைவிடப்பட்டது) small |
மென்பொருள் வகைமை | Web browsers |
உரிமம் | Proprietary MS-EULA |
இணையத்தளம் | microsoft.com/ie வார்ப்புரு:Msieversions |
மூடு