இங்கிலாந்து திருச்சபை
From Wikipedia, the free encyclopedia
இங்கிலாந்து திருச்சபை, இங்கிலாந்தின் அதிகாரபூர்வமான கிறித்தவத் திருச்சபையாகும். இது உலகெங்கும் உல்ல ஆங்கிலிக்க ஒன்றியம் எனப்படும் திருச்சபை குடும்பத்தின் முதல் சபையாகும்.
விரைவான உண்மைகள் வகைப்பாடு, இறையியல் ...
Church of England | |
வகைப்பாடு | ஆங்கிலிக்கம் |
---|---|
இறையியல் | ஆங்கிலிக்கம் |
குமுகம் | Episcopal |
புவியியல் பிரதேசம் | இங்கிலாந்து வேல்ஸ் (cross-border parishes) மாண் தீவு கால்வாய் தீவுகள் ஜிப்ரால்ட்டர் |
நிறுவனர் | Augustine of Canterbury[நம்பகமற்றது – உரையாடுக] |
ஆரம்பம் | 597[நம்பகமற்றது – உரையாடுக] இங்கிலாந்து |
பிரிந்தது | கத்தோலிக்க திருச்சபை |
பிரிவுகள் | English Dissenters Methodists Free Church of England |
உறுப்பினர்கள் | 26 million baptised members (2010)[1] |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | churchofengland.org |
மூடு
இத்திருச்சபை தன்னை திருத்தப்பட்ட கத்தோலிக்க திருச்சபை என்று குறிப்பிடுகிறது.