இ. கோ. சுகவனம்
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இ. கோ. சுகவனம் (E. G. Sugavanam) (பிறப்பு: நவம்பர் 13, 1957) 15 வது மக்களவையின் மக்களவை உறுப்பினர் ஆவார். திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கட்சி உறுப்பினராக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி தொகுதிக்கு அவர் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார். 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் அவர் ஜெயலலிதாவை தோற்கடித்தார். 1989, 1991 மற்றும் 2001 தேர்தல்களில் அவர் போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிட்டார். 2004 மற்றும் 2009 தேர்தல்களில் கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்து இரண்டு முறை வென்றார். 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது பல்வேறு குழுமங்களில் உறுப்பினராக இருந்தார்..[1][2]
விரைவான உண்மைகள் இ. கோ. சுகவனம்E. G. Sugavanam, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...
இ. கோ. சுகவனம் E. G. Sugavanam | |
---|---|
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | கிருஷ்ணகிரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 நவம்பர் 1957 (1957-11-13) (அகவை 66) கிருட்டிணகிரி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | அம்சவேணி |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | கிருட்டிணகிரி |
As of செப்டம்பர் 22, 2006 மூலம்: |
மூடு