ஆவேரி மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஆவேரி மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஆவேரி நகரத்தில் உள்ளது.[5]
விரைவான உண்மைகள் ஆவேரி, நாடு ...
ஆவேரி | |
---|---|
ஆவேரியில் உள்ள சித்தாதீசுவரர் கோயில் | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பகுதி | பெல்காம் கோட்டம் |
நிறுவப்பட்ட நாள் | 24 ஆகத்து 1997[1] |
தலைமையிடம் | ஆவேரி |
அரசு | |
• துணை கமிஷனர்[2] | திரு. எஸ்.பி.ஷெட்டென்னவர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,823 km2 (1,862 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 15,97,668 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | haveri |
மூடு