![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Constitution-Alangulam.svg/langta-640px-Constitution-Alangulam.svg.png&w=640&q=50)
ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-ல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.60 இலட்சம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் ஆலங்குளம், தொகுதி விவரங்கள் ...
ஆலங்குளம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி |
மொத்த வாக்காளர்கள் | 2,60,688 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.