துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ஆயிரம் ஜென்மங்கள் (Aayiram Jenmangal) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆயிரம் ஜென்மங்கள் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | எம். முத்துராமன் பல்லவை எண்டர்பிரைஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் லதா |
வெளியீடு | மார்ச்சு 10, 1978 |
நீளம் | 3441 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார்.
வரிசை எண். | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "வெண்மேகமே" | கண்ணதாசன் | எஸ். ஜானகி | 4:16 |
2 | "கண்ணன் முகம் காண" | வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் | 4:16 | |
3 | "அழைக்கின்றேன்" | எஸ். ஜானகி | 4:53 | |
4 | "அறுபத்து நான்கு கலைகள்" | எஸ். ஜானகி | 4:19 | |
5 | "நான் ஆடாத ஆட்டமில்லை" | பி. சுசீலா | 4:19 | |
6 | "வெண்மேகமே" சிறிய பாடல் | எஸ். ஜானகி | 1:07 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.