From Wikipedia, the free encyclopedia
ஆமூ தாரியா ஆறு அல்லது ஆக்சஸ் ஆறு (Amu Darya or Oxus ) (பாரசீக மொழி: آمودریا, Āmūdaryā; அரபு மொழி: جيحون, Jihôn or Jayhoun; எபிரேயம்: גּוֹזָן, Gozan)
ஆமூ தாரியா ஆறு | |
ஆக்சஸ் ஆறு, ஜெய்ஹோன் ஆறு, ஆமூ சிந்து ஆறு, வக்சு ஆறு, ஆமூ ஆறு | |
ஆறு | |
ஆமூ தாரியா ஆற்றின் வடிநிலப் பகுதிகள் | |
பெயர் மூலம்: ஆமூல் நகரத்தின் பெயரால் | |
நாடுகள் | ஆப்கானித்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் |
---|---|
பகுதி | நடு ஆசியா |
கிளையாறுகள் | |
- இடம் | பஞ்ச் ஆறு |
- வலம் | வக்சு ஆறு, சுர்கான் தாரியா, செராபாத் ஆறு, செராவ்சான் ஆறு |
நீளம் | 2,400 கிமீ (1,491 மைல்) |
வடிநிலம் | 5,34,739 கிமீ² (2,06,464 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | [1] |
ஆமூ தாரியா ஆறு பாயும் பகுதிகள்
|
இது நடு ஆசியாவின் நீண்ட ஆறாகும். ஆமூ தாரியா ஆறு, ஆப்கானித்தானின் தூரக்கிழக்கில் உள்ள பாமிர் மலைகளிலிருந்து உருவாகி, துருக்மேனிஸ்தானின் கைசுல் கும் (Kyzyl Kum) பாலைவனத்தின் வழியாக தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளை கடந்து இறுதியாக ஏரல் கடலில் கலக்கிறது.
ஆமூ தாரியா ஆறு 2400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது; ஆற்றின் வடிநிலப் பரப்பு 534739 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
பண்டைய காலத்தில் ஆமூ தாரியா ஆறு பாரசீகம் மற்றும் தூரான் நாடுகளுக்கு இடையே எல்லையாக இருந்தது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.