Remove ads

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

Thumb
துருக்மெனிஸ்தான் வரைபடம்
விரைவான உண்மைகள் துருக்மெனிசுத்தான்TurkmenistanTürkmenistan (துருக்குமேனிய மொழி), தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
துருக்மெனிசுத்தான்
Turkmenistan
Thumb
கொடி
Thumb
சின்னம்
நாட்டுப்பண்: 
"துருக்மெனித்தானின் நாட்டுப்பண்
Thumb
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுகாபாத்
37°58′N 58°20′E
ஆட்சி மொழி(கள்)துருக்மேனியம்[1]
மொழிகள்உருசியம்
இனக் குழுகள்
(2003)
மக்கள்துருக்மென்
அரசாங்கம்ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto)
 தலைவர்
குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்
 சட்டமன்றத் தலைவர்
கூல்சாத் மாம்மதேவா
சட்டமன்றம்சட்டமன்றம்
அமைப்பு
 கீவா கானேட்டு
1511
 துர்கெசுத்தான் தசோசோகு
30 ஏப்ரல் 1918
 துருக்மென் சோசோகு
13 மே 1925
 விடுதலை அறிவிப்பு
22 ஆகத்து 1990
 சோவியத்தில் இருந்து விடுதலை
27 அக்டோபர் 1991
 அங்கீகாரம்
26 டிசம்பர் 1991
 நடப்பு அரசமைப்புச் சட்டம்
18 மே 1992
பரப்பு
 மொத்தம்
491,210 km2 (189,660 sq mi)[4] (52-வது)
 நீர் (%)
4.9
மக்கள் தொகை
 2021 மதிப்பிடு
6,341,855[5][6] (117வது)
 அடர்த்தி
10.5/km2 (27.2/sq mi) (221வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
 மொத்தம்
$112.659 பில்.[7]
 தலைவிகிதம்
$19,526[7]
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
 மொத்தம்
$42.764 பில்.[7]
 தலைவிகிதம்
$7,411[7]
ஜினி (1998)40.8
மத்திமம்
மமேசு (2017)Increase 0.706[8]
உயர் · 108-வது
நாணயம்மனாத்து (TMT)
நேர வலயம்ஒ.அ.நே+5 (TMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+993
இணையக் குறி.tm
மூடு
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads