![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Anand_Sharma_-_World_Economic_Forum_Annual_Meeting_2012.jpg/640px-Anand_Sharma_-_World_Economic_Forum_Annual_Meeting_2012.jpg&w=640&q=50)
ஆனந்த் சர்மா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஆனந்த் சர்மா (இந்தி:आनंद शर्मा) (பிறப்பு: 5 ஜனவரி 1953)[1] இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.[2] ஷர்மா ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் உறுப்பினராக உள்ளார்.
விரைவான உண்மைகள் ஆனந்த் சர்மா Anand Sharma, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் ...
ஆனந்த் சர்மா Anand Sharma | |
---|---|
![]() 2012 டாவோஸ் உலக பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா | |
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1953 (1953-01-05) (அகவை 71) சிம்லா, இமாசலப் பிரதேசம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | ஜெநோபிய ஷர்மா |
முன்னாள் கல்லூரி | இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம் |
வேலை | வழக்குரைஞர் |
மூடு