From Wikipedia, the free encyclopedia
ஆத்திரியப் பேரரசு (Austrian Empire, Kaiserthum Österreich) என்பது ஆத்திரிய முடியாட்சியிலிருந்து 1804 இல் அதிகாரபூர்வப் பிரகடணத்துடன் உருவாக்கப்பட்ட மத்திய ஐரோப்ப பேரரசு ஆகும். இது பல்தேசியப் பேரரசாகவும் உலக வல்லமைகளின் ஒன்றாகவும் இருந்தது. புவியியல் ரீதியாக, இது உருசியப் பேரரசிற்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடாக இருந்தது (621,538 சதுர கிலோமீட்டர்கள் [239,977 ச. மைல்]).[1] மேலும், உருசியாவிற்கும் பிரான்சிற்கும் அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு, செருமன் கூட்டமைப்பு நாடுகளில் பெரியதாகவும் பலமிக்கதாகவும் இருந்தது.
ஆத்திரியப் பேரரசு Kaiserthum Österreich (இடாய்ச்சு மொழி) | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1804–1867 | |||||||||||||||
குறிக்கோள்: Alles Erdreich ist Österreich untertan "எல்லா உலகமும் ஆத்திரியாவிற்கு உட்பட்டது" | |||||||||||||||
நாட்டுப்பண்: Gott erhalte Franz den Kaiser "கடவுளே பேரரசர் பிரான்சிஸைக் காப்பாற்றும்" | |||||||||||||||
நிலை | செருமன் கூட்டமைப்பு நாடு (பகுதியாக, 1815–1866) | ||||||||||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | வியன்னா | ||||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை | ||||||||||||||
அரசாங்கம் | வரம்பற்ற முடியாட்சி | ||||||||||||||
பேரரசர் | |||||||||||||||
• 1804–1835 | பிரான்சிஸ் | ||||||||||||||
• 1835–1848 | முதலாம் பேர்டினன்ட் | ||||||||||||||
• 1848–1867 | பிரான்ஸ் யோசப் | ||||||||||||||
மந்திரி அதிபர் | |||||||||||||||
• 1821–1848 | கிமன்ஸ் வென்சல் (முதலாவது) | ||||||||||||||
• 1867 | பிரட்ரிச் பேர்டினன்ட் (கடைசி) | ||||||||||||||
சட்டமன்றம் | பேரரசு சட்டமன்றம் | ||||||||||||||
• மேலவை | பேரரசு சட்டமன்றம் (பிரபு) | ||||||||||||||
• கீழவை | பேரரசு சட்டமன்றம் (பிரதிநிதி) | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | புதுமைக்காலம் | ||||||||||||||
• அதிகாரபூர்வப் பிரகடணம் | 11 ஆகத்து 1804 | ||||||||||||||
• புனித உரோமைப் பேரரசின் கலைப்பு | 6 ஆகத்து 1806 | ||||||||||||||
8 சூன் 1815 | |||||||||||||||
• யாப்பு ஏற்பு | 20 ஒக்டோபர் 1860 | ||||||||||||||
• ஆத்திரிய-புருசியன் போர் | 14 சூன் 1866 | ||||||||||||||
• பிராகாவின் சமாதானம் | 23 ஆகத்து 1866 | ||||||||||||||
• 1867 சமரசம் | 30 மார்ச்சு 1867 | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
1804 | 698,700 km2 (269,800 sq mi) | ||||||||||||||
1918 | 681,727 km2 (263,216 sq mi) | ||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||
• 1804 | 21200000 | ||||||||||||||
• 1918 | 52000000 | ||||||||||||||
நாணயம் | தலர், (1804–1857) வெரேய்ன்தலர் (1857–1867) | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.