![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Aaditya_Thackeray.jpg/640px-Aaditya_Thackeray.jpg&w=640&q=50)
ஆதித்யா தாக்கரே
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஆதித்யா தாக்கரே (aditya thackeray, பிறப்பு: 13 சூன் 1990) இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்[1][2][3] [4]. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களின் மகன் ஆவார் [5] . பால் தாக்கரே அவர்களின் பேரன் ஆவார் [6] . 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவ சேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் இருந்து சட்டமன்ற மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[7][8][9] .இவர் தனது பள்ளி படிப்பை பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி படித்தார் . மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் . கே. சி.சட்ட கல்லூரியில் தனது சட்ட மேற்படிப்பை படித்தார்[10] 2010 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் துணை பிரிவான யுவ சேனா வின் தலைவர் ஆனார்[11][12] 2018 ஆம் ஆண்டில் இருந்து சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவர் ஆனார் [13][14][15]
விரைவான உண்மைகள் ஆதித்யா தாக்கரே, யுவ சேனா ...
ஆதித்யா தாக்கரே | |
---|---|
![]() | |
யுவ சேனா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 அக்டோபர் 2010 | |
வோர்லி சட்ட மன்ற தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 அக்டோபர் 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சூன் 1990 (1990-06-13) (அகவை 34) மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
உறவுகள் | தேஜாஸ் தாக்கரே (சகோதரன்) |
பெற்றோர்s |
|
வாழிடம்(s) | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
முன்னாள் கல்லூரி | பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி, செயின்ட் சேவியர் கல்லூரி( பி.ஏ. வரலாறு), கே. சி.சட்ட கல்லூரி(எல்.எல்.பி) |
மூலம்: [Education info :http://articles.economictimes.indiatimes.com/2013-10-20/news/43200734] |
மூடு