![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/CollageHavana2.jpg/640px-CollageHavana2.jpg&w=640&q=50)
அவானா
From Wikipedia, the free encyclopedia
அவானா (Havana, எசுப்பானியத்தில் La Habana) கூபா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் முக்கியமான துறைமுகமும். இந்நகரம் கூபாவின் 14 மாகாணங்களில் ஒன்று. 2.6 மில்லியன் மக்கள் கொண்ட இம்மாநகரம் கூபாவிலும் கரிபியப் பகுதியிலும் மிகப்பெரிய நகரமாகும். அல்மென்டாரேஸ் ஆறு அவானா வழியாக பாய்கிறது.
விரைவான உண்மைகள் அவானா La Habanaலா அபானா, நாடு ...
அவானா
La Habana லா அபானா | |
---|---|
![]() | |
அடைபெயர்(கள்): Ciudad de las Columnas (எசுப்பானியம்) " கம்பம் கொண்ட நகரம் " | |
நாடு | ![]() |
மாகாணம் | சியுடாட் டெ லா அபானா |
தோற்றம் | 1515a |
அரசு | |
• நகரத் தலைவர் | வான் கொன்டீனோ அஸ்லான் (கூபா பொதுவுடமைக் கட்சி) |
பரப்பளவு | |
• நகரம் | 721.01 km2 (278.38 sq mi) |
ஏற்றம் | 59 m (194 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 23,28,000 |
• அடர்த்தி | 3,053.5/km2 (7,909/sq mi) |
• நகர்ப்புறம் | 26,62,300 |
• பெருநகர் | 30,73,000 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
அஞ்சல் குறியீடுகள் | 10xxx-19xxx |
இடக் குறியீடு | (+53) 7 |
a தற்போதை அமைந்த இடத்தில் 1519இல் தொடக்கப்பட்டது. |
மூடு