அவர்கள் (திரைப்படம்)
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
அவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஜாதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]
விரைவான உண்மைகள் அவர்கள், இயக்கம் ...
அவர்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | பி. ஆர். கோவிந்தராஜன் ஜெ. துரைசாமி |
கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சுஜாதா கமல்ஹாசன் ரஜினிகாந்த் |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | பெப்ரவரி 25, 1977 (1977-02-25) |
ஓட்டம் | 167 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு
இத்திரைப்படம் தெலுங்கில் 'இதி கத காடு' எனும் பெயரில் 1979 ஆண்டில் மீண்டும் கே. பாலச்சந்தர் அவர்களால் எடுக்கப்பட்டது, அத்திரைப்படத்திலும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். சுஜாதா கதாபாத்திரத்தில் ஜெயசுதாவும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவியும் நடித்தனர்.