From Wikipedia, the free encyclopedia
அள்ளித்தந்த வானம் (Alli Thandha Vaanam) 2001 ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, முரளி, விவேக், பிரகாஷ்ராஜ் முதலியோர் நடித்தார்கள். வித்யாசாகர் இசையமைத்தார்.[1] ஸ்ரீதர் பிரசாத் இத்திரைப்படத்தை இயக்கினார்.[2][3][4] "கண்ணாலே மியா மியா" பாடல்தான் பாடகி சிறீவர்த்தினியின் முதல் பாடலாகும்.[5]
அள்ளித்தந்த வானம் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் பிரசாத் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | பிரபுதேவா லைலா முரளி விவேக் பிரகாஷ்ராஜ் |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.