அல்த்தாய் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
அல்தாய் பிரதேசம் (Altai Krai, உருசியம்: Алта́йский край, அல்த்தாய்ஸ்க்கி கிராய்) என்பது உருசியாவின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு (பிரதேசமாகும். இதன் எல்லைகளாக, கடிகாரச் சுற்றில் மேற்கிலிருந்து, கசக்கஸ்தான், நோவசிபீர்சுக் மாகாணம் மற்றும் கெமரோவோ மாகாணம், மற்றும் அல்த்தாய் குடியரசு ஆகியன உள்ளன. இந்த கிராயின் தலை நகரமாக பர்னவுள் நகரம் உள்ளது. 2010 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை 2,419,755 ஆகும்.[9]
விரைவான உண்மைகள் அல்த்தாய் கிராய்Altai Krai, நாடு ...
அல்த்தாய் கிராய் Altai Krai | |
---|---|
கிராய் | |
Алтайский край | |
பண்: இல்லை[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரியா[2] |
பொருளாதாரப் பகுதி | மேற்கு சைபீரியா[3] |
தலை நகரம் | பர்னாவுள்[4] |
அரசு | |
• நிர்வாகம் | சட்டசபை[5] |
• ஆளுநர்[6] | அலெக்சாந்தர் கர்லின்[7] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,69,100 km2 (65,300 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 22வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9] | |
• மொத்தம் | 24,19,755 |
• மதிப்பீடு (2018)[10] | 23,50,080 (−2.9%) |
• தரவரிசை | 21வது |
• அடர்த்தி | 14/km2 (37/sq mi) |
• நகர்ப்புறம் | 54.7% |
• நாட்டுப்புறம் | 45.3% |
நேர வலயம் | ஒசநே+7 ([11]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-ALT |
அனுமதி இலக்கத்தகடு | 22 |
OKTMO ஐடி | 01000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[12] |
இணையதளம் | http://www.altairegion22.ru |
மூடு