அரசினர் தோட்டம் மெற்றோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் (Government Estate Metro Station) சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் உள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெட்ரோ, வண்ணாரப்பேட்டை- சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நடைபாதை 1 இல் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
விரைவான உண்மைகள் அரசினர் தோட்டம், பொது தகவல்கள் ...
சென்னை மெட்ரோ நிலையம் | |||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||
அமைவிடம் | அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு 600005 இந்தியா | ||||||||||||||
ஆள்கூறுகள் | 13°04′10″N 80°16′20″E | ||||||||||||||
உரிமம் | சென்னை மெட்ரோ | ||||||||||||||
இயக்குபவர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) | ||||||||||||||
தடங்கள் | நீல வழித்தடம் | ||||||||||||||
நடைமேடை | தீவு நடைமேடை நடைமேடை-1 → சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் (எதிர்காலத்தில் ''கிளம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும்) நடைமேடை-2 → விம்கோ நகர் பணிமனை | ||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||
கட்டமைப்பு வகை | நிலத்தடி நிலையம், இரட்டை வழித்தடம் | ||||||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||
நிலையக் குறியீடு | SGE | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
திறக்கப்பட்டது | 10 பெப்ரவரி 2019; 5 ஆண்டுகள் முன்னர் (2019-02-10) | ||||||||||||||
மின்சாரமயம் | ஒருமுனை 25 kV, 50 Hz ஏசி மேற்புற சங்கிலியம் வழியே | ||||||||||||||
சேவைகள் | |||||||||||||||
| |||||||||||||||
| |||||||||||||||
|
மூடு
சென்னை நகரத்தில் இரண்டு மிகப் பெரிய வணிக வீதிகளான ரிச்சி தெரு மற்றும் எல்லிஸ் சாலைக்கு வருபவர்களுக்கு இந்த மெட்ரோ நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.