அரசினர் கலைக் கல்லூரி, சேலம்
சேலம் மாநகரில் உள்ள அரசுக் கல்லூரி / From Wikipedia, the free encyclopedia
அரசினர் கலைக் கல்லூரி, சேலம் (Government Arts College, Salem) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் தரச் சான்றுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக இயங்கிவருகிறது.[2]
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
குறிக்கோளுரை | அறிவு ஆற்றல் இனிமை |
---|---|
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
உருவாக்கம் | 1857 (ஆங்கிலேய மேல்நிலைப்பள்ளியாக) |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
முதல்வர் | எஸ். கலைச்செல்வன் |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.gacsalem7.co.in/ |
மூடு