![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Aerial_view_of_Periyar_University.jpg/640px-Aerial_view_of_Periyar_University.jpg&w=640&q=50)
பெரியார் பல்கலைக்கழகம்
சேலத்தில் உள்ள பல்கலைக்கழகம், தமிழ்நாடு / From Wikipedia, the free encyclopedia
பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University), சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
பெரியார் பல்கலைக்கழகம் | |
![]() பெரியார் பல்கலைக்கழகத்தின் முகப்பு நிர்வாக கட்டிடம் | |
குறிக்கோளுரை | அறிவால் விளையும் உலகு |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Wisdom Maketh the World |
உருவாக்கம் | 1997 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | முனைவர் ஆர். ஜெகநாதன்[2] |
முதல்வர் | முனைவர் கு. தங்கவேல் (பதிவாளர் (மு. கூ.பொ)) |
அமைவிடம் | , , 11°43′6″N 78°4′41″E |
வளாகம் | நகர்ப்புறம் |
சுருக்கப் பெயர் | பெரியார் பல்கலைக்கழகம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
அடல் தரவரிசை பட்டியலில் 4 ஆவது இடமும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் 73 ஆவது இடமும் பெற்றுள்ளது |
இணையதளம் | http://www.periyaruniversity.ac.in |
![]() |
மூடு