அம்பாறை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
அம்பாறை (Ampara, சிங்களம்: අම්පාර) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.