![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Constitution-Ambasamudram.svg/langta-640px-Constitution-Ambasamudram.svg.png&w=640&q=50)
அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி (Ambasamudram Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 225.[1] தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விரைவான உண்மைகள் அம்பாசமுத்திரம், தொகுதி விவரங்கள் ...
அம்பாசமுத்திரம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() திருநெல்வேலி மாவட்டத்தில் அமைவிடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி |
மொத்த வாக்காளர்கள் | 245,003 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு