அ. அமிர்தலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
விரைவான உண்மைகள் அ. அமிர்தலிங்கம்நாஉ, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ...
அ. அமிர்தலிங்கம் | |
---|---|
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 4 ஆகத்து 1977 – 24 அக்டோபர் 1983 | |
முன்னையவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா, ஐதேக |
பின்னவர் | அனுரா பண்டாரநாயக்கா, இசுக |
தலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | |
பதவியில் 1977–1989 | |
முன்னையவர் | எஸ். ஜே. வி. செல்வநாயகம் |
பின்னவர் | எம். சிவசிதம்பரம் |
இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை | |
பதவியில் 1956–1970 | |
முன்னையவர் | வி. வீரசிங்கம், தகா |
பின்னவர் | ஏ. தியாகராஜா, தகா |
இலங்கை நாடாளுமன்றம் for காங்கேசன்துறை | |
பதவியில் 1977–1983 | |
முன்னையவர் | எஸ். ஜே. வி. செல்வநாயகம், இதக |
பின்னவர் | எவருமில்லை |
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர் | |
பதவியில் 1989–1989 | |
பின்னவர் | மாவை சேனாதிராஜா, தஐவிமு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1927-08-26)ஆகத்து 26, 1927 பண்ணாகம், வட்டுக்கோட்டை, இலங்கை |
இறப்பு | சூலை 13, 1989(1989-07-13) (அகவை 61) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி |
முன்னாள் கல்லூரி | இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
இணையத்தளம் | amirthalingam.com |
மூடு