அந்தமான் கைதி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அந்தமான் கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், திக்குறிச்சி சுகுமாறன் நாயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
அந்தமான் கைதி | |
---|---|
இயக்கம் | வி. கிருஷ்ணன் |
தயாரிப்பு | ராதாகிருஷ்ணன் பிலிம்ஸ் |
கதை | கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி |
இசை | ஜி. கோவிந்தராயுலு நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் திக்குறிச்சி சுகுமாறன் நாயர் கே. சாரங்கபாணி டி. எஸ். பாலையா பி. கே. சரஸ்வதி எம். எஸ். திரௌபதி எஸ். டி. சுப்புலட்சுமி லலிதா பத்மினி ராகினி |
வெளியீடு | மார்ச்சு 14, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 17100 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.