பாக்யராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அந்த 7 நாட்கள் (Andha 7 Naatkal) 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[3] ஆனந்த விகடன் வாரப் பத்திரிகை இப்படத்திற்கு நுற்றுக்கு 58 மதிப்பெண்கள் வழங்கி பாரட்டியது.[4]
அந்த 7 நாட்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | பி. எஸ். ஜெயராமன் ஸ்ரீனி கிரியேஷசன்ஸ் எம். நாச்சியப்பன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | பாக்யராஜ் ராஜேஷ் அம்பிகா |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3962 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.