From Wikipedia, the free encyclopedia
அடோல்ஃப் ஏச்மென் (Adolf Eichmann, 19 மார்ச் 1906–31 மே 1962) என்பவர் செருமன் நாட்சி இராணுவத் தளபதியும் (லெப். கேணல்) யூதப் படுகொலைகளை வடிவமைத்து ஒழுங்குபடுத்தியவர்களுள் முக்கியமானவரும் ஆவார்.[1]
அடோல்வ் ஏச்மென் | |
---|---|
![]() அடொல்ஃப் ஏச்மென் (1942) | |
பிறப்பின்போதான் பெயர் | ஓட்டோ அடொல்ஃப் ஏச்மென் Otto Adolf Eichmann |
பிறப்பு | சோலிஞ்சென், ரைன், செருமன் பேரரசு | மார்ச்சு 19, 1906
இறப்பு | மே 31, 1962 56) ரம்லா, இசுரேல் | (அகவை
சார்பு | ஜெர்மனி |
சேவை/ | சுத்ஸ்டாப்பெல் |
தரம் | லெப். கேணல் |
தொடரிலக்கம் |
|
படைப்பிரிவு | RSHA |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
விருதுகள் |
|
துணை(கள்) | வேரா லீபெல் |
கையொப்பம் | ![]() |
Seamless Wikipedia browsing. On steroids.