அடிக்கண்டம்
From Wikipedia, the free encyclopedia
வடிவவியலில் அடிக்கண்டம் (frustum[lower-alpha 1]) என்பது, திண்மத்தில் ஒன்று அல்லது இரண்டு இணையான தளங்களுக்கு இடையே அமையும் ஒரு பகுதியாகும். பொதுவாக, இத்திண்மம் கூம்பு அல்லது பட்டைக்கூம்பாக இருக்கும். ஒரு நேர் பட்டைக்கூம்பு அல்லது கூம்பை இணையான முனைத்துண்டிப்புச் செய்யக் கிடைக்கும் அடிக்கண்டமானது, நேர் அடிக்கண்டம் (right frustum) எனப்படும்.[3]
விரைவான உண்மைகள் பட்டைக்கூம்பு அடிக்கண்டங்கள், முகம் ...
பட்டைக்கூம்பு அடிக்கண்டங்கள் | |
---|---|
![]() ![]() ஐங்கோண, சதுர அடிக்கண்டம் | |
முகம் | n சரிவகங்கள், 2 n-கோணிகள் |
விளிம்பு | 3n |
உச்சி | 2n |
சீரொருமைக் குழு | Cnv, [1,n], (*nn) |
பண்புகள் | குவிவு |
மூடு