![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Assam_districts_map.svg/langta-640px-Assam_districts_map.svg.png&w=640&q=50)
அசாம் மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், 31 மாவட்டங்களை கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் அசாம் மாவட்டங்கள், வகை ...
அசாம் மாவட்டங்கள் | |
---|---|
![]() அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களும், 35 மாவட்டங்களும், பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | அசாம் |
எண்ணிக்கை | 31 மாவட்டங்கள் |
அரசு | அசாம் அரசு |
மூடு
அசாம் மாநிலத்தில் 2004-ஆம் ஆண்டில் இறுதியில் 24 மாவட்டங்கள் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் புதிதாக பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டம் என 3 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. 2016-இல் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், சராய்தியோ மாவட்டம், தெற்கு சல்மாரா மாவட்டம், ஹொஜாய் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் என 6 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] எனவே 2020-ஆம் ஆண்டில் அசாமில் 35 மாவட்டங்கள் உள்ளது.
31 டிசம்பர் 2022 நிலவரப்படி அசாம் 31 மாவட்டங்களைக் கொண்டுள்ளது[2]