அக்கராயன்குளம்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
அக்கராயன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அக்கராயன்குளம் Akkarayankulam, நாடு ...
அக்கராயன்குளம்
Akkarayankulam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°18′N 80°21′E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
மூடு