லோகமானிய திலகர் முனையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
லோக்மானிய திலக் முனையம், இந்திய நகரமான மும்பையில் உள்ள தொடர்வண்டி முனையம் ஆகும். இது குர்லா என்னும் பகுதியில் அமைந்துள்ளதால், குர்லா முனையம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மராட்டியில் லோக்மான்ய டிளக் ட்ர்மினல் என்று அழைப்பர் இது மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும். சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், தாதர் தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், பாந்திரா முனையம் ஆகியவற்றுடன் இதுவும் மும்பையில் உள்ள முனையங்களில் ஒன்றாக உள்ளது.
லோக் மான்ய திலக் முனையம் Lokmanya Tilak Terminus लोकमान्य टिळक टर्मिनस Kurla Terminus | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம | |
புதிய கட்டிடம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பைப்லன் ரோடு, குர்லா, மும்பை, மகாராஷ்டிரா இந்தியா |
ஆள்கூறுகள் | 19.07°N 72.89°E |
ஏற்றம் | 7 மீ |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | மத்திய ரயில்வே |
நடைமேடை | 5[1] |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | LTT |
மண்டலம்(கள்) | மத்திய ரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | ஆம் |
இங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில[2]
வண்டி எண் | வண்டி பெயர் | சேரும் இடம் |
---|---|---|
16345 | நேத்ராவதி விரைவுவண்டி | திருவனந்தபுரம் சென்ட்ரல் |
11017 | மும்பை லோக்மானிய திலக் முனையம் - காரைக்கால் வாராந்திர விரைவுவண்டி | காரைக்கால் |
11011 | மும்பை லோக்மானிய திலக் முனையம் - ஹசூர் சாகேப் நாந்தேடு வாராந்திர விரைவுவண்டி | நாந்தேடு |
11061 | லோக்மான்யா திலக் டெர்மினஸ் முஸஃபர்புர் பவான் விரைவு வண்டி | முசாபர்பூர் |
11065 | மும்பை லோக்மானிய திலக் முனையம் தர்பங்கா பவன் விரைவுவண்டி | தர்பங்கா |
22109 | மும்பை லோக்மானிய திலக் முனையம் - ஹசரத் நிசாமுதீன் ஏசி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுதீன் |
12619 | மத்சியகந்தா விரைவுவண்டி | Mangalore |
18610 | மும்பை லோக்மானிய திலக் முனையம் - ராஞ்சி வாராந்திர விரைவுவண்டி | ராஞ்சி |
12151 | சமர்சதா விரைவுவண்டி | ஹவுரா |
11015 | குஷிநகர் விரைவுவண்டி | கோரக்பூர் சந்திப்பு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.