வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
மிர்மிகாசின் (Myrmicacin)(3-ஐதராக்சி டெக்கேனோயிக் அமிலம்) என்பது β-ஐதராக்சி கார்பாக்சிலிக் அமில வகுப்பின் ஒரு இரசாயன கலவை ஆகும். இது முதன்முதலில் தென் அமெரிக்க இலை வெட்டு எறும்புகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் இவற்றின் பெயரான குடும்பமான மிர்மிசினே பெயரில் அழைக்கப்பட்டது.[1] ஆனால் இது அரசக் கூழ்மத்திலும் காணப்படுகிறது.[2] மிர்மிகாசின் ஒரு களைக்கொல்லியாகச் செயல்படுவதாக நம்பப்படுகிறது. இது எறும்புகளால் சேகரிக்கப்பட்ட விதைகள் கூட்டிற்குள் முளைப்பதைத் தடுக்கிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
3-Hydroxydecanoic acid; β-Hydroxydecanoic acid; beta-Hydroxydecanoic acid | |
இனங்காட்டிகள் | |
14292-26-3 | |
ChEBI | CHEBI:132983 |
ChEMBL | ChEMBL4448230 |
ChemSpider | 24790 |
InChI
| |
IUPHAR/BPS |
5848 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C017552 |
பப்கெம் | 26612 |
| |
UNII | IGH24U4AMF |
பண்புகள் | |
C10H20O3 | |
வாய்ப்பாட்டு எடை | 188.27 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.