கரிம வேதியியல் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
3,11-டை ஐதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம் (3,11-Dihydroxydodecanoic acid) என்பது C12H24O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். 3,11- ஈரைதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். அரச ஊன்பசையில் ஒரு பகுதிப்பொருளாக இச்சேர்மம் காணப்படுகிறது [1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,11- டை ஐதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 9710756 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C12H24O4 | |
வாய்ப்பாட்டு எடை | 232.32 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.