From Wikipedia, the free encyclopedia
புரி (ஆங்கிலம்:Puri), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
கிருட்டிணன், பலராமர் மற்றும் சுபத்திரை கோயில் கொண்ட புரி ஜெகன்நாதர் கோயில், இந்நகரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகன்நாதர் தேரோட்டம் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகும்.[1] ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன மடம் இங்கு அமைந்துள்ளது.
இவ்வூரின் அமைவிடம் 19.8°N 85.85°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Puri | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 27 (81) |
29 (84) |
30 (86) |
32 (90) |
33 (91) |
32 (90) |
31 (88) |
31 (88) |
32 (90) |
32 (90) |
29 (84) |
27 (81) |
30.4 (86.8) |
தாழ் சராசரி °C (°F) | 18 (64) |
20 (68) |
24 (75) |
26 (79) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
25 (77) |
20 (68) |
16 (61) |
23.7 (74.6) |
பொழிவு mm (inches) | 10 (0.39) |
21 (0.83) |
15 (0.59) |
12 (0.47) |
54 (2.13) |
184 (7.24) |
268 (10.55) |
301 (11.85) |
243 (9.57) |
164 (6.46) |
64 (2.52) |
5 (0.2) |
1,341 (52.8) |
ஆதாரம்: Weather2Travel |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 157,610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பூரி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.