தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நல்ல தீர்ப்பு (Nalla Theerpu) 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நல்ல தீர்ப்பு | |
---|---|
இயக்கம் | டி. பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | சுந்தர்லால் நெஹாதா ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் |
கதை | முரசொலி மாறன் எம்.ஏ.[1] |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஜெமினி கணேசன் டி. எஸ். துரைராஜ் சக்கரபாணி நாகைய்யா டி. ஆர். ராமச்சந்திரன் ஜமுனா ராகினி கண்ணாம்பா எம். என். ராஜம் எம். சரோஜா |
வெளியீடு | ஏப்ரல் 9, 1959 |
நீளம் | 15386 அடி |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
எசு.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. மா. பாலசுப்ரமணியம், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் சுரதா ஆகியோர் எழுதினர்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.