தென்காசி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

தென்காசி, என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். குற்றாலம் பேரூராட்சி, இதில் அடங்கும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

  • வீரகேரளம்புதூர் வட்டம்
  • தென்காசி வட்டம் (பகுதி)

குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர் , குலசேகரப்பட்டி, குணராமனல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு, ஆயிரப்பேரி(ஆர்.எம்.), மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள்.

தென்காசி (நகராட்சி), சுரண்டை (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952சுப்பிரமணியம் பிள்ளைஇதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957கே. சட்டநாத கரையாளர்சுயேச்சைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962ஏ. ஆர். சுப்பையா முதலியார்இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967ஏ. சி. பிள்ளைஇதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971சம்சுதீன் என்ற கதிரவன்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977எஸ். முத்துசாமி கரையாளர்இதேகா30,27341%ஜே. அப்துல் ஜாபர்சுயேட்சை18,48925%
1980கே. சட்டநாத கரையாளர்அதிமுக36,63849%வெங்கட்ரமணன்இதேகா35,96348%
1984டி. ஆர். வெங்கடராமன்இதேகா57,01157%எம். கூத்தலிங்கம்திமுக35,38336%
1989எஸ். பீட்டர் அல்போன்ஸ்இதேகா39,64336%வி. பாண்டிவளவன்திமுக33,04930%
1991எஸ். பீட்டர் அல்போன்ஸ்இதேகா65,14260%ராமகிருஷ்ணன்திமுக28,26326%
1996கே. இரவி அருணன்தமாகா60,75851%அல்லடி சங்கரையாஇதேகா29,99825%
2001கே. அண்ணாமலைஅதிமுக62,45451%கருப்பசாமி பாண்டியன்திமுக53,66244%
2006வி. கருப்பசாமி பாண்டியன்திமுக69,75550%ராம உதயசூரியன்மதிமுக51,09736%
2011சரத் குமார்சமத்துவ மக்கள் கட்சி (அதிமுக கூட்டணி)92,25354.30%கருப்பசாமி பாண்டியன்திமுக69,28640.78%
2016எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்அதிமுக86,33943.30%பழனி நாடார்இதேகா85,87743.07%
2021எசு. பழனி நாடார்இதேகா[2]89,31541.71%செல்வமோகன்தாஸ் பாண்டியன்அதிமுக88,94541.54%
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,30,113 1,33,242 2 2,63,357
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.