சி. செல்வ மோகன்தாசு பாண்டியன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சி. செல்வ மோகன்தாசு பாண்டியன் (S. Selvamohandas Pandian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். தென்காசி மாவட்டத்தினைச் சார்ந்த இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகத் தென்காசி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
சி. செல்வ மோகன்தாசு பாண்டியன் | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | இரா. சரத்குமார் |
பின்னவர் | எசு. பழனி நாடார் |
தொகுதி | தென்காசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
பணி | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.