1900கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
1900கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1900ஆம் ஆண்டு துவங்கி 1909-இல் முடிவடைந்தது.[1][2][3]
நுட்பம்
- வளியை விடக் கனமான வானூர்தி இறக்கைகளை லோரென்ஸ் ஹார்கிறேவ் அமைத்தார்.
- தானுந்துகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டன.
- பனாமா கால்வாய் அமைக்கப்பட்டது.
அறிவியல்
அரசியல்
- இரண்டாம் போவர் போர் முடிவுற்றது.
- அவுஸ்திரேலியாவின் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தின.
- முதலாம் ரஷ்யப் புரட்சி (1905)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.