எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வெற்றிக்கு ஒருவன் (Vetrikku Oruvan) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெற்றிக்கு ஒருவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பாஸ்கர் விஜய்பாஸ்கர் பிலிம்சு |
இசை | இளையராஜா[1][2][3][4] |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா மேஜர் சுந்தரராஜன் நம்பியார் தேங்காய் சீனிவாசன் மோகன்பாபு சகுந்தலா |
வெளியீடு | திசம்பர் 8, 1979 |
நீளம் | 3713 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[5][6]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"ஆடல் பாடலில்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:25 |
"முத்தமிழ் சரமே" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. சைலஜா | 04:23 |
"தோரணம் ஆடிடும்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | 04:40 |
"யார் மாமனோ" | எஸ். ஜானகி | 04:41 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.