From Wikipedia, the free encyclopedia
வாழ்வே மாயம் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.[1] இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2] இத்திரைப்படமானது தெலுங்கில் வெளியான பிரேமாபிசேகம் எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும்.[3] இந்தப் படம் மலையாளத்தில் ‘பிரேமாபிஷேகம்’ என்ற பெயரில் வெளியானது.
வாழ்வே மாயம் | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா அம்பிகா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
கலையகம் | சுரேஷ் ஆர்ட்ஸ் |
விநியோகம் | சுரேஷ் ஆர்ட்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கங்கை அமரன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். வாலி அவர்கள் பாடல் வரியினை எழுதியுள்ளார்.
வாழ்வே மாயம் | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 1981 |
இசைப் பாணி | ஒலிப்பதிவு |
நீளம் | 28:14 |
இசைத் தயாரிப்பாளர் | சுரேஷ் பாலாஜி |
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் |
1 | "தேவி ஸ்ரீதேவி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | கவிஞர் வாலி | 4:58 |
2 | "என் ராஜாவே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கல்யாணி மேனன் | 4:21 | |
3 | "மழைக்கால மேகம் ஒன்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 5:07 | |
4 | "நீல வான ஓடையில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:09 | |
5 | "வந்தனம் என் வந்தனம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:11 | |
6 | "வாழ்வே மாயம்" | கே. ஜே. யேசுதாஸ் | 5:10 |
எண். | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் |
1. | "தேவி ஸ்ரீதேவி" | பூவாச்சல் காதர் | கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் | 4:58 |
---|---|---|---|---|
2. | "ஏ ராஜாவே" | பூவாச்சல் காதர் | கே.ஜே.யேசுதாஸ், கல்யாணி மேனன் | 4:21 |
3. | "மழக்காலமேகம் ஒண்ணு" | பூவாச்சல் காதர் | கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் | 5:07 |
4. | "நீலாவண சோலையில்" | பூவாச்சல் காதர் | கே.ஜே.யேசுதாஸ் | 4:09 |
5. | "வந்தனம் என் வந்தனம்" | பூவாச்சல் காதர் | கே.ஜே.யேசுதாஸ் | 5:11 |
6. | "வாழ்வேமாயம்" | பூவாச்சல் காதர் | கே.ஜே.யேசுதாஸ் | 5:10 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.