வங்காளிகள் அல்லது வங்காள மக்கள் (Bengalis) வங்காள மொழி: বাঙালি, বাঙ্গালী[15][16] கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் மாநிலங்களில் மற்றும் வங்காளதேசம் நாட்டில் பெரும்பான்மையாக வங்காள மொழி பேசும் வங்காளிகள் உள்ளனர்.[17][18] வங்காளிகள் இந்தோ ஆரிய மக்கள் ஆவார்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மூடு
ஹான் சீனர் மற்றும் அரபு மக்களுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய மூன்றாவது இனக்குழுவினர் வங்காளிகள் ஆவர்.[19] மேலும் தெற்காசியாவின் இந்தோ ஆரிய இனக்குழுக்களில் வங்காள இன மக்கள் பெரிய இனக்குழுவாகும். பிற வட இந்திய இனக்குழுவினர் போலின்றி, வங்காளிகள் அரிசி மற்றும் மீன் உணவுகளை பெரிதும் உண்கின்றனர்.
வங்காள மக்கள் வங்கதேசத்தில் 16,68,40,302 ஆகவும், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 9,72,28,917 ஆகவும், பாகிஸ்தானில் 20,00,000 ஆகவுள்ளனர்.
வங்காள மொழி பேசும் வங்காளிகளில் பெரும்பான்மையாக இசுலாம் சமயத்தையும் ~68% , இந்து சமயத்தையும் ~31% மற்றும் கிறிஸ்தவம் ~1% மற்றும் பௌத்த சமயத்தை ~1% பின்பற்றுகிறார்கள். வங்காள இந்துக்களில் பெரும்பாலும் சாக்தம் மற்றும் கௌடிய வைணவத்தைப் பின்பற்றுகின்றனர்.[20][21][22]
ஆன்மீகவாதிகள் & சமய சீர்திருத்தவாதிகள்
இலக்கியவாதிகள் & எழுத்தாளர்கள்
குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் & பிறர்
- பிரணப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்
- சேக் முஜிபுர் ரகுமான், முதல் பிரதம அமைச்சர், வங்காளதேசம்
- காலிதா சியா, பிரதம அமைச்சர், வங்காளதேசம்
- சேக் அசீனா, பிரதம அமைச்சர், வங்காளதேசம்
- ஜோகிந்திரநாத் மண்டல், பாகிஸ்தானின் சட்ட அமைச்சர்
- எம். என். ராய், நக்சல்பாரி இயக்கத் தலைவர்
- பிதான் சந்திர ராய், மேற்கு வங்க முதலமைச்சர்
- சித்தார்த்த சங்கர் ராய், மேற்கு வங்க முதலமைச்சர்
- ஜோதி பாசு, மேற்கு வங்க முதலமைச்சர்
- புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்க முதலமைச்சர்
- பிரணப் முகர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்
- நிரூபன் சக்கரபோர்த்தி - திரிபுரா முதலமைச்சர்
- சுதிர் ரஞ்சன் மசூம்தர் -திரிபுரா முதலமைச்சர்
- மாணிக் சர்க்கார் -திரிபுரா முதலமைச்சர்
- பிப்லப் குமார் தேவ் -திரிபுரா முதலமைச்சர்
- மாணிக் சாகா -திரிபுரா முதலமைச்சர்
Datta, Romita (13 November 2020). "The great Hindu vote trick". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022. Hindus add up to about 70 million in Bengal's 100 million population, of which around 55 million are Bengalis.
Khan, Mojlum (2013). The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal. Kube Publishing Ltd. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84774-052-6. Bengali-speaking Muslims as a group consists of around 200 million people.
Khan, Muhammad Chingiz (15 July 2017). "Is MLA Ashab Uddin a local Manipuri?". Tehelka 14: 36–38.
roughly 163 million in Bangladesh and 100 million in India (CIA Factbook 2014 estimates, numbers subject to rapid population growth); about 3 million Bangladeshis in the Middle East, 2 million Bengalis in Pakistan, 0.4 million British Bangladeshi.
Nitish Sengupta (2001). History of the Bengali-speaking People. UBS Publishers' Distributors. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7476-355-6. The Bengal Renaissance can be said to have started with Raja Ram Mohan Roy (1775-1833) and ended with Rabindranath Tagore (1861-1941).
- Sarkar, Prabhat Ranjan (1988). Bangla O Bangali. Ananda Marga Publications. p. 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7252-297-1.
- Sengupta, Nitish (2001). History of the Bengali-speaking People. UBS Publishers' Distributors. p. 554. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7476-355-6.
- Ray, R. (1994). History of the Bengali People. Orient BlackSwan. p. 656. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86311-378-9.
- Ray, Niharranjan (1994). History of the Bengali people: ancient period. University of Michigan: Orient Longmans. p. 613. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86311-378-9.
- Ray, N (2013). History of the Bengali People from Earliest Times to the Fall of the Sena Dynasty. Orient Blackswan Private Limited. p. 613. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-5053-7.
- Das, S.N. (1 December 2005). The Bengalis: The People, Their History and Culture. p. 1900. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-292-0066-2.
- Sengupta, Nitish (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin UK. p. 656. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-530-5.
- Nasrin, Mithun B; Van Der Wurff, W.A.M (2015). Colloquial Bengali. Routledge. p. 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-30613-9. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 October 2020.
- Sengupta, Debjani (2016). The Partition of Bengal: Fragile Borders and New Identities. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-06170-5.
- Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (1 February 2000). Historical Dictionary of the Bengalis (Historical Dictionaries of Peoples and Cultures). Scarecrow Press. p. 604. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5334-8.
- Chatterjee, Pranab (2009). A Story of Ambivalent Modernization in Bangladesh and West Bengal: The Rise and Fall of Bengali Elitism in South Asia. Peter Lang. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4331-0820-4.
- Singh, Kumar Suresh (2008). People of India: West Bengal, Volume 43, Part 1. University of Virginia: Anthropological Survey of India. p. 1397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7046-300-9. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 8 August 2020.
- Milne, William Stanley (1913). A Practical Bengali Grammar. Asian Educational Services. p. 561. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0877-1.
- Alexander, Claire; Chatterji, Joya (10 December 2015). The Bengal Diaspora: Rethinking Muslim migration. Routledge. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-53073-6.
- Chakraborty, Mridula Nath (26 March 2014). Being Bengali: At Home and in the World. Routledge. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-62588-3.
- Sanyal, Shukla (16 October 2014). Revolutionary Pamphlets, Propaganda and Political Culture in Colonial Bengal. Cambridge University Press. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-06546-8.
- Dasgupta, Subrata (2009). The Bengal Renaissance: Identity and Creativity from Rammohun Roy to Rabindranath Tagore. Permanent Black. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-279-8.
- Glynn, Sarah (30 November 2014). Class, Ethnicity and Religion in the Bengali East End: A Political History. Manchester University. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-9595-5.
- Ahmed, Salahuddin (2004). Bangladesh: Past and Present. Aph Publishing Corporations. p. 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-469-5.
- Deodhari, Shanti (2007). Banglar Bow (Bengali Bride). AuthorHouse. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4670-1188-4.
- Gupta, Swarupa (2009). Notions of Nationhood in Bengal: Perspectives on Samaj, C. 1867-1905. BRILL. p. 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17614-0. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- Roy, Manisha (2010). Bengali Women. University of Chicago Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-23044-3. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- Basak, Sita (2006). Bengali Culture And Society Through Its Riddles. Neha Publishers & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-212-0891-8.
- Raghavan, Srinath (2013). 1971: A Global History of the Creation of Bangladesh. Harvard University Press. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-72864-6.
- Inden, Ronald B; Nicholas, Ralph W. (2005). Kinship in Bengali culture. Orient Blackswan. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8028-018-4.
- Nicholas, Ralph W. (2003). Fruits of Worship: Practical Religion in Bengal. Orient Blackswan. p. 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8028-006-1.
- Das, S.N. (2002). The Bengalis: The People, Their History, and Culture. Religion and Bengali culture. volume 4. Cosmo Publications. p. 321. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-392-5. Archived from the original on 18 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 October 2020.
- Schendel, Willem van (2004). The Bengal Borderland: Beyond State and Nation in South Asia. Anthem Press. p. 440. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-144-7.
- Mukherjee, Janam (2015). Hungry Bengal : War, Famine, Riots and the End of Empire. Harper Collins India. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5177-582-9.
- Guhathakurta, Meghna; Schendel, Willem van (2013). The Bangladesh Reader: History, Culture, Politics. Duke University Press. p. 568. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-5318-8.
- Sengupta, Nitish (19 November 2012). Bengal Divided: The Unmaking of a Nation (1905-1971). Penguin India. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341955-6.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க:
வங்காளிகள்