வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
லலிதா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[1][2] இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா, கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
லலிதா | |
---|---|
இயக்கம் | வலம்புரி சோமநாதன் |
தயாரிப்பு | எஸ். பி. ராவ் வலம்புரி சோமநாதன் |
கதை | அஷூதோஷ் முகெர்ஜி |
திரைக்கதை | வலம்புரி சோமநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சுஜாதா கமல்ஹாசன் |
படத்தொகுப்பு | எம். பாபு |
வெளியீடு | திசம்பர் 10, 1976 |
நீளம் | 4376 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.[4] 'வசந்தங்கள் வரும்முன்பே' எனும் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாடிய பாடலாகும்.[5]
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | சொர்கத்தில் முடிவானது | எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாணி ஜெயராம் |
2 | மண்ணில் நல்ல | கே. வீரமணி, லால்குடி சுவாமிநாதன், வி.ஸ்ரீபதி |
3 | கல்யாணமே பெண்ணோடுதான் | வாணி ஜெயராம் |
4 | என்னம்மா | எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் |
5 | வசந்தங்கள் வரும்முன்பே | பி. சுசீலா, எம். எஸ். விஸ்வநாதன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.