இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
பண்டரிபாய் (Pandari Bai; 18 செப்டம்பர் 1928 - 29 சனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்[4]. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்[5].
Seamless Wikipedia browsing. On steroids.