Remove ads
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நீ (Nee!) 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா மற்றும் கனகசண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி.[1] வர்த்தக ரீதியாக திரைப்படம் வெற்றி பெற்றது.[2]
நீ | |
---|---|
விளம்பர படம் | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா கனகசண்முகம் |
தயாரிப்பு | டி. கே. ராமராஜ் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | ஆகத்து 21, 1965 |
நீளம் | 3977 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"அடடா என்ன அழகு" | எல். ஆர். ஈஸ்வரி | 03:59 |
"வெள்ளிக்கிழமை" | பி. சுசீலா | 03:25 |
"ஒன் டே ஒன் வே" | பி. பி. ஸ்ரீனிவாஸ் எல். ஆர். ஈஸ்வரி | 04:16 |
"சொன்னாலும் சொன்னான்டி" | எல். ஆர். ஈஸ்வரி | 05:00 |
"வந்தாலென்ன" (எனக்குவந்த) | எல். ஆர். ஈஸ்வரி | 06:01 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.