From Wikipedia, the free encyclopedia
முதல் சீனக்குடியரசு அல்லது சீனாவின் பெய்யாங் அரசாங்கம் (Beiyang government) (மரபுவழிச் சீனம்: 北洋政府; பின்யின்: Běiyáng Zhèngfǔ; வேட்-கில்சு: Pei-yang Chêng-fu[1] இந்த முதல் சீனக் குடியரசு தற்கால சீனாவின் பெரும்பகுதிகளை 1912 முதல் 1928 வரை 16 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தது. இக்குடியரசின் தலைநகராக பெய்ஜிங் நகரம் விளங்கியது.
முதல் சீனக் குடியரசு 1912-1928 中華民國 Chunghwa Minkuo | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1912–1928 | |||||||||||||||||||||
தலைநகரம் | பெய்ஜிங் | ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சீன மொழி | ||||||||||||||||||||
அரசாங்கம் | கூட்டாட்சி அரசு 1912-1915;1916-1928 நாடாளுமன்ற ஆட்சி முறை 1912–1914 அதிபர் ஆட்சி முறை 1914–1916 நாடாளுமன்ற ஆட்சி முறை 1916–1923 அதிபர் ஆட்சி முறை 1923–1924 நாடாளுமன்ற ஆட்சி முறை 1924 அதிபர் ஆடசி முறை 1924–1926 நாடாளுமன்ற ஆட்சி முறை 1926–1927 இராணுவ சர்வாதிகாரம் 1927–1928 | ||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | |||||||||||||||||||||
• 1912–1916 (முதல்) | யுவான் சிக்காய் | ||||||||||||||||||||
• 1927–1928 (இறுதி) | சாங் சூலின் [note 1] | ||||||||||||||||||||
முதல் சீனக் குடியரசின் பிரதமர் | |||||||||||||||||||||
• 1912 (முதல்) | தாங் சவோய் | ||||||||||||||||||||
• 1927–1928 (இறுதி) | பான் ஃபு | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
• அதிபர் யுவான் சிகாய் எனும் நாடாளுமன்ற கட்டிடத்தை துவக்கி வைத்தல் Yuan Shikai | 10 மார்ச் 1912 | ||||||||||||||||||||
• யுவான் நாடாளுமன்றக் கட்டிடத்தில் முதல் கூட்டம் | 8 ஏப்ரல் 1913 | ||||||||||||||||||||
• மே 4 இயக்கம் | 4 மே 1919 | ||||||||||||||||||||
• சீனாவின் வட்க்குப் பகுதிகளை கைப்பற்றும் போர் துவங்கியது. | 9 சூலை 1926 | ||||||||||||||||||||
• இராணுவ அரசு கவிழ்ந்தது | 4 சூன் 1928 | ||||||||||||||||||||
• சீனாவை ஒன்றிணைத்தல் | 29 டிசமபர் 1928 | ||||||||||||||||||||
நாணயம் | சீன யுவான் நாணயம் | ||||||||||||||||||||
|
சீன வரலாறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பண்டைய | |||||||
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும் | |||||||
சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
மேற்கு சவு | |||||||
கிழக்கு சவு | |||||||
இலையுதிர் காலமும் வசந்த காலமும் | |||||||
போரிடும் நாடுகள் காலம் | |||||||
பேரரசு | |||||||
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
மேற்கு ஆன் | |||||||
ஜின் அரசமரபு | |||||||
கிழக்கு ஆன் | |||||||
மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
வேய்i, சூ & வூ | |||||||
யின் அரசமரபு 265–420 | |||||||
மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
கிழக்கு யின் | |||||||
வடக்கு & தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
சுயி அரசமரபு 581–618 | |||||||
தாங் அரசமரபு 618–907 | |||||||
( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
சொங் அரசமரபு 960–1279 |
|||||||
வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
மிங் அரசமரபு 1368–1644 | |||||||
சிங் அரசமரபு 1644–1911 | |||||||
தற்காலம் | |||||||
முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
தொடர்புடைய கட்டுரைகள்
கால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள் | |||||||
1912 வரை சீனாவை ஆண்ட குயிங் பேரரசில் தலைமைப் படைத்தலைவராக இருந்த யுவான் சிக்காய் தலைமையில் பெய்ஜிங் இராணுவம் வலிமையுடன் விளங்கியது. [2]தலைமை இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் இறந்த பின், குயிங் பேரரசின் இராணுவம், பல படைத்தலைவர்களின் கீழ் பல குழுக்களாகப் பிரிந்து, பேரரசின் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உள்ளூர் இராணுவத் தலைவர்கள் போன்று செயல்பட்டனர்.
இருப்பினும் அரசியலமைப்பின் கீழ் சிவில் அரசாங்கம் பெயரளவில், பெய்ஜிங் நகரத்தின் இராணுவப் படைத்தலைவர்களால் சீனக் குடியரசு ஆளப்பட்டது.
முதல் சீனக் குடியரசு வெளிநாட்டு உறவுகளை பேணி வளர்த்ததுடன், சுங்க வரி, நில வரி, மற்றும் பிற வரிகளை வசூலிக்கும் உரிமை கொண்டிருந்ததுடன், வெளிநாட்டுக் கடன்களையும் பெற்றது.
இக்குடியரசின் சட்டபூர்வமான தன்மையை 1917-இல் குவோமின்டாங் கட்சியின் தலைவர் சன் யாட் சென் கடுமையாக எதிர்த்தார். மேலும் சன் யாட் சென்னின் ஆதரவாளரான சியாங் கே சேக் 1926 -28களின் போது வடக்கு படையெடுப்புகளின் போது பெய்ஜிங் இராணுவப்படைகளை வென்று, முதல் சீனக் குடியரசை பதவி இறக்கம் செய்து, 1928-இல் சீனாவை ஒன்றிணைத்தார். நாஞ்சிங் நகரத்தில் குவோமின்டாங் கட்சியின் சார்பாக தேசியவாத் அரசாங்கத்தை நிறுவினார்.[3]இதன் மூலம் சீனாவின் அரசியல் களம் ஒரே கட்சியின் அரசு தொடர்ந்து விளங்கி வருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.