From Wikipedia, the free encyclopedia
சீனக் குடியரசின் தேசியவாத அரசு அல்லது இரண்டாம் சீனக் குடியரசு (National Government of the Republic of China - Second Republic of China)[1] சீன தேசியவாத குவோமின்டாங் கட்சியினர் 1 சூலை முதல் 20 மே 1948 முடிய சீனாவை ஆண்ட அரசைக் குறிக்கும். தற்போதைய மக்கள் சீனக் குடியரசு ஆட்சியினர் மக்கள் புரட்சியின் மூலம், 1948-இல் குவோமின்டாங் கட்சியின் தேசியவாத தலைவர் சியாங்கே சேக்கை தைவானுக்கு விரட்டியடிக்கும் வரை சினாவை சீனக் குடியரசின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது.
சீனக் குடியரசின் தேசியவாத அரசு | |||||||
---|---|---|---|---|---|---|---|
1925–1948 | |||||||
நாட்டுப்பண்: "சீனக் குடியரசின் தேசிய கீதம்" (1937–1948) Flag anthem 《中華民國國旗歌》 "சீனக் குடியரசின் தேசியக் கொடி கீதம்" (1937–1948) | |||||||
தலைநகரம் | காண்டன் (1925–1927), நாஞ்சிங் (1927–1948), சோங்கிங் (போர்க்காலம், 1937–1946) | ||||||
பெரிய நகர் | ஷங்காய் | ||||||
ஆட்சி மொழி(கள்) | சீன மொழி திபெத்திய மொழி மஞ்சு மொழி மங்கோலிய மொழி உய்குர் மொழி | ||||||
அரசாங்கம் | தற்காலிக அரசு (1925-1928) ஒன்றிணைந்த அரசு, ஒரே கட்சி அரசு, குடியரசு, இராணுவச் சர்வாதிகார ஆட்சி (1928–1946) ஒன்றிணைந்த, நாடாளுமன்றக் குடியரசு அரசு (1946-1948) | ||||||
சேர்மன் | |||||||
• 1928 (முதல்) | தான் யாங்காய் | ||||||
• 1928–1948 (இறுதி) | சியாங் காய் சேக் | ||||||
பிரதம அமைச்சர் | |||||||
• 1928–1930 (முதல்) | தான் யாங்காய் | ||||||
• 1947–1948 (இறுதி) | சாங் சன் | ||||||
வரலாறு | |||||||
• குவாங்சௌவில் நிறுவுதல் | 1 சூலை 1925 | ||||||
• வடக்கின் படையெடுப்பு | 1926–1928 | ||||||
• நாஞ்சிங்கில் அரசை சீரமைத்தல் | 18 ஏப்ரல் 1927 | ||||||
1927–1936, 1946–1950 | |||||||
7 சூலை 1937–2 செப்டம்பர் 1945 | |||||||
• சீனக் குடியரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்தல் | 25 டிசம்பர் 1947 | ||||||
• சீன குடியரசு அரசை நிறுவுதல் | 20 மே 1948 | ||||||
நாணயம் | சீன யுவான் பழைய தைவான் டாலர் (1946–1949) | ||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | CN | ||||||
|
சீன வரலாறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பண்டைய | |||||||
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும் | |||||||
சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
மேற்கு சவு | |||||||
கிழக்கு சவு | |||||||
இலையுதிர் காலமும் வசந்த காலமும் | |||||||
போரிடும் நாடுகள் காலம் | |||||||
பேரரசு | |||||||
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
மேற்கு ஆன் | |||||||
ஜின் அரசமரபு | |||||||
கிழக்கு ஆன் | |||||||
மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
வேய்i, சூ & வூ | |||||||
யின் அரசமரபு 265–420 | |||||||
மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
கிழக்கு யின் | |||||||
வடக்கு & தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
சுயி அரசமரபு 581–618 | |||||||
தாங் அரசமரபு 618–907 | |||||||
( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
சொங் அரசமரபு 960–1279 |
|||||||
வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
மிங் அரசமரபு 1368–1644 | |||||||
சிங் அரசமரபு 1644–1911 | |||||||
தற்காலம் | |||||||
முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
தொடர்புடைய கட்டுரைகள்
கால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள் | |||||||
சீனாவின் புரட்சித்தலைவர் சன்யாட் சென் தலைமையில் அக்டோபர் 1911-இல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்குப் பின்னர் 1912-இல் சீனாவில் தற்காலிக குடியரசு அரசாங்கம் நிறுவப்பட்டது.
சீன தேசியவாதக் கொள்கையை நிறுவுவதற்கு, தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய சீன இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் 1912-இல் முதல் சீனக் குடியரசை நிறுவினார். 1916-இல் யுவான் சிக்காய் மறைவிற்குப் பின் அரசியல் தலைமை வெற்றிடம் ஏற்பட்டதால், சீனா பல பல படைத்தலைவர்களின் கீழ் சிதறியது. 1928-இல் நாஞ்சிங் பகுதியின் இராணுவத் தலைவர் சியாங்கே சேக், சீனாவின் வடக்குப் போர்கள் மூலம் பிளவுபட்ட சீனாவின் பகுதிகளை ஒன்றிணைத்தார். குவோமின்டாங் அரசியல் கட்சியின் தலைவரான சியாங்கே சேக் தலைமையில் ஒரே கட்சி, ஒரே அரசு என்ற அடிப்ப்டையில் சீனாவின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது. இந்த அரசுக்கு ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட பன்னாட்டு அரசுகளின் அங்கீகாரம் பெற்றது. இந்நிலையில் சியாங் காய் சேக்கின் அரசை எதிர்த்து 1948 முதல் மா சே துங் மக்களை ஒன்று திரட்டி சீனா முழுவதும் புரட்சி செய்தார். இதனால் சியாங் காய் சேக்கின் அரசு பதவியிலிருந்து விலகி, தைவானில் தனது அரசை நிறுவினார். 1949-இல் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் மா சே துங் தலைமையில் சீனக் குடியரசு நிறுவப்பட்டு, தற்போது வரை ஆளப்பட்டு வருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.