தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார் From Wikipedia, the free encyclopedia
மாணிக்க விநாயகம் (Manikka Vinayagam, 10 திசம்பர் 1943 – 26 திசம்பர் 2021) தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்[1]. எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மாணிக்க விநாயகம் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை |
பிறப்பு | மயிலாடுதுறை, தமிழ்நாடு | 10 திசம்பர் 1943
இறப்பு | 26 திசம்பர் 2021 78) சென்னை, இந்தியா | (அகவை
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர், நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 2001–2021 |
வெளியீட்டு நிறுவனங்கள் | Audiotracs |
இவர் உடல் நலக்குறைவு காரணமாக, 2021 திசம்பர் 26 அன்று காலமானார்.[2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.