மரிசா டோமே

அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia

மரிசா டோமே

மரிசா டோமே (Marisa Tomei, பிறப்பு: திசம்பர் 4, 1964)[1] என்பவர் அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது நடிப்புத்திறனுக்காக அகாதமி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுக்கான பரிந்துரைகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள்[2] மற்றும் மூன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

விரைவான உண்மைகள் மரிசா டோமே, பிறப்பு ...
மரிசா டோமே
Thumb
பிறப்புதிசம்பர் 4, 1964 (1964-12-04) (அகவை 60)
புரூக்ளின்
நியூயோர்க்
அமெரிக்கா
பணிநடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
மூடு

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்[3] (2019) மற்றும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் 'ஆன்ட்-மேன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாழ்க்கை

மரிசா டோமீய் டிசம்பர் 4, 1964 ஆம் ஆண்டு புரூக்ளின், நியூயோர்க் நகரில் அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1986 ஆம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 50ர்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.