பெண்குலத்தின் பொன்விளக்கு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. விட்டாலாச்சாரியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பெண்குலத்தின் பொன்விளக்கு | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | பி. விட்டாலாச்சாரியா |
தயாரிப்பு | சி. சென்னா கேசவன் அசோகா பிக்சர்ஸ் |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். என். நம்பியார் எம். என். ராஜம் ஸ்ரீரஞ்சனி |
ஒளிப்பதிவு | ஜே. ஜி. விஜயம் |
படத்தொகுப்பு | பி. ஜி. மோகன் |
வெளியீடு | சூலை 10, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 15145 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 5 டிசம்பர் 2016.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help)
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.