மாஸ்டர் வேணு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மாஸ்டர் வேணு எனப் பிரபலமாக அறியப்பட்ட மத்துரி வேணுகோபால் (1916–1981) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் பல தமிழ், தெலுங்குத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நடிகர் பானு சந்தர் இவரது மகனாவார்.
மாஸ்டர் வேணு | |
---|---|
இயற்பெயர் | மத்துரி வேணுகோபால் |
பிறப்பு | 1916 |
பிறப்பிடம் | மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 8 செப்டம்பர் 1981 |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 1950–1980கள் |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
சித்தார், பியானோ |
இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு | திரைப்படம் | உடன் இசையமைத்தவர்/கள் |
---|---|---|
1956 | காலம் மாறிப் போச்சு | |
1956 | பெண்ணின் பெருமை | பி. என். ராவ் ஏ. ராமாராவ் |
1956 | எது நிஜம் | |
1957 | எங்கள் வீட்டு மகாலட்சுமி | |
1959 | மஞ்சள் மகிமை | |
1959 | ராஜமகுடம் | |
1959 | பாக்ய தேவதா | |
1960 | பாட்டாளியின் வெற்றி | எஸ். ராஜேஸ்வர ராவ் |
1960 | புதிய பாதை | |
1961 | கானல் நீர் |
இந்தப் பட்டியல் இன்டியன் ஹேரிடேஜ் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[2]
திரைப்படம் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
காலம் மாறிப் போச்சு | இனிதாய் நாமே இணைந்திருப்போமே | ஜிக்கி திருச்சி லோகநாதன் | முகவை ராஜமாணிக்கம் |
எங்கள் வீட்டு மகாலட்சுமி | ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது | கண்டசாலா பி. சுசீலா | உடுமலை நாராயண கவி |
மண்ணை நம்பி மரமிருக்கு | ஜிக்கி எஸ். சி. கிருஷ்ணன் | ||
பட்டணம் தான் போகலாமடி பொம்பள | சீர்காழி கோவிந்தராஜன் பி. சுசீலா | ||
மஞ்சள் மகிமை | ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா | கண்டசாலா பி. சுசீலா | |
கோடை மறைந்தால் இன்பம் வரும் | |||
மாறாத சோகம் தானோ | |||
மை டியர் மீனா | எஸ். சி. கிருஷ்ணன் ஜிக்கி | ||
ஆனது ஆச்சு, போனது போச்சு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.