விக்ரமன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
புதிய மன்னர்கள் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரம் நடித்த இப்படத்தை விக்ரமன் இயக்கினார். வணிக ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை.[1]
புதிய மன்னர்கள் | |
---|---|
பாடல் அட்டைப்படம் | |
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஜே. கிறிஸ்டி ஆர். சுரேஷ் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | விக்ரம் மோகினி நளினிகாந்த் சக்திகுமார் பாபு கணேஷ் தாமு சீமான் சௌந்தர்யகுமார் உன்னி சக்ரவர்த்தி ஜீனத் கமலா காமேஷ் சுபாஸ்ரீ எஸ். எஸ். சந்திரன் விவேக் டெல்லி கணேஷ் பப்லு பிருத்விராஜ் |
வெளியீடு | 2 திசம்பர் 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.