பிலாசுப்பூர் (சத்தீசுகர்)
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பிலாசுப்பூர் என்ற (ஆங்கிலம்:Bilaspur இந்தி: बिलासपुर ) நகரம், இந்திய மாநிலங்களில் ஒன்றான சத்தீசுகரின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 111 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
பிலாசுப்பூர் बिलासपुर | |||||||||
ஆள்கூறு | 22°05′N 82°09′E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | சத்தீஸ்கர் | ||||||||
மாவட்டம் | பிலாசுப்பூர் மாவட்டம் | ||||||||
ஆளுநர் | |||||||||
முதலமைச்சர் | |||||||||
மக்களவைத் தொகுதி | பிலாசுப்பூர் | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
3,30,106 (2001[update]) • 322/km2 (834/sq mi) | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
345.76 சதுர கிலோமீட்டர்கள் (133.50 sq mi) • 262 மீட்டர்கள் (860 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.bilaspur.nic.in |
நீண்ட காலமாக, இப்பகுதியில் சில மீனவக்குடிசைகளே இருந்தன. 17 ஆம்நூற்றாண்டில் அப்பொழுது அங்கு வாழ்ந்த மீனவப் பெண்ணின் பெயரான (பிலாசா)என்பதிலிருந்து, இந்த ஊருக்கு இப்பெயர் வந்தது என அரசு இதழ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.